Category : உள்நாடு

உள்நாடு

விமானத்தில் பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொழும்பை சேர்ந்த ஒருவர் கைது

editor
சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயணி ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு, அத்துருகிரிய பகுதியைச்...
அரசியல்உள்நாடு

பட்டலந்த விவகாரம் – முன்னாள் ஜனாதிபதி ரணில் விசேட உரை

editor
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16) விசேட உரையொன்றை ஆற்றி அதனை நிராகரிப்பதாக அறிவித்துள்ளார். 1988-90 காலகட்டத்தில் ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாத செயல்கள் குறித்து ஆணைக்குழு...
அரசியல்உள்நாடு

பிள்ளையான் வியாழேந்திரன் தலைமையில் புதிய கூட்டமைப்பு!

editor
கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் – இல்லையெனில் நாங்கள் மீண்டும் வீதிகளில் இறங்க வேண்டியிருக்கும் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

editor
ஈஸ்டர் தாக்குதலின் ஆறாவது ஆண்டு நிறைவிற்கு முன்னர் நீதி நிலைநாட்டப்படும் என்று நம்புவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று (15) நடைபெற்ற மக்கள் தொடர்பு மாநாட்டில்...
அரசியல்உள்நாடு

அடுத்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது – அமைச்சர் விஜித ஹேரத்

editor
இலங்கைக்கு வழங்கப்பட்ட GSP+ வரிச் சலுகைகளை மீளாய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (15) பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை வெளியிட்டார்....
உள்நாடு

தேசபந்துவின் மனைவி மற்றும் மகனிடம் CID வாக்குமூலம் பதிவு

editor
நீதிமன்றத்தைத் தவிர்த்து வரும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவி மற்றும் மகனிடமிருந்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். ஹோகந்தரவில் உள்ள வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள...
அரசியல்உள்நாடு

மு.கா வின் தேசிய பட்டியல் எம்.பி பதவி குறித்து நிசாம் காரியப்பர் வெளியிட்ட தகவல்

editor
முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயம் நிசாம் காரியப்பர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற  உறுப்பினர் எம் எஸ் நளீம் தனது பதவியை இராஜினாமாச் செய்தது முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் சரித்திரத்தில் மாத்திரம்...
அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணிக்கும் ITC நிறைவேற்றுப் பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு

editor
சர்வதேச வர்த்தக மையத்தின் (ITC) நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி பமீலா ரோஸ்மேரி கோக்-ஹமில்டன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில், டிஜிட்டல் பரிவர்த்தனை,...
அரசியல்உள்நாடுவீடியோ

தினமும் நடக்கும் இந்த கொலைவெறி கலாசாரத்திற்கு முடிவே இல்லையா – சஜித் பிரேமதாச கேள்வி | வீடியோ

editor
தேசிய பாதுகாப்பு, தற்போது இணக்கப்பாடு காணப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்து, சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம்...
உள்நாடுபிராந்தியம்

புத்தளம் வீதியில் கோர விபத்து – ஒருவர் உயிரிழப்பு

editor
வாரியபொல – புத்தளம் வீதியின் பலாபத்வல பிரதேசத்தில் நேற்று (14) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர். வாரியபொலவில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த லொறியொன்று வீதிக்கு அருகில்...