Category : உள்நாடு

உள்நாடு

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்

editor
கொழும்பு, கிரேன்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
அரசியல்உள்நாடு

முஸ்லிம் சமூகம் தொடர்பான தவறான கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் – உதுமாலெப்பை எம்.பி

editor
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் குழுநிலை விவாதம் பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலிஹ் தலைமையில் இன்று (17.03.2025) நடைபெற்றது. இக்குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை...
உள்நாடுபிராந்தியம்

தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக மூடப்பட்ட தபால் நிலையங்கள்!

editor
நாடளாவிய ரீதியில் தபாலக தொழிற்சங்க நடவடிக்கைகள் மூடப்பட்டமையால் இன்றைய தினம் (17) திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது தபால் நிலையம், சம்மாந்துறை தபால் நிலையம் ஆகியன தொழிற் சங்க நடவடிக்கைகள் காரணமாக மூடப்பட்டிருந்தன. இதுதொடர்பாக...
அரசியல்உள்நாடு

விலங்குகளின் நலனுக்கு முன்னுரிமை வழங்குங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
2025 வரவு செலவுத் திட்ட சுற்றாடல் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (17) கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் துறையின் முன்னேற்றங்களுக்கு விசேட பல முன்மொழிவுகளை...
அரசியல்உள்நாடு

விசேட கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் ஜனாதிபதி அநுர

editor
இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால்,எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். எனவே, இந்த...
உள்நாடு

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

editor
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதி உத்தியோகத்தர்கள் இன்று (17) திங்கட்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 01 மணிவரை 03 மணித்தியால அடையாள வேழல நிறுத்தத்தை மேற்கொண்டனர். இன்று (17) காலை...
உள்நாடு

மான்களை பார்வையிடும் இடத்திற்கு சென்றிருந்த தம்பதியினரை மிரட்டி, கார், பணம், தங்க நகைகள் கொள்ளை – இருவர் கைது

editor
கார், பணம் மற்றும் தங்க நகைகளைத் கொள்ளையிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (16) பிற்பகல் திருகோணமலை சங்கமித்தா கடற்கரைக்கு அருகிலுள்ள மான்களை பார்வையிடும் இடத்திற்கு சென்றிருந்த தம்பதியினரை அங்கு காரில்...
அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு வௌிநாட்டு பயணத்தடை

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மஹர நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
அரசியல்உள்நாடு

உதுமாலெப்பை எம்.பி க்கு புதிய நியமனம் வழங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

editor
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனைப் பிரதேச அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் சிபார்சில் கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்....
உள்நாடுகாலநிலை

இரவு நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை

editor
பல பகுதிகளுக்கு இன்று (17) மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென்,...