Category : உலகம்

உலகம்

போர் ஒப்பந்தத்தை மீறி காசாவில் இஸ்ரேல் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 200 பேர் பலி

editor
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த போரில், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என 250க்கும்...
உலகம்

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினருடன் பூமிக்கு புறப்பட்டது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்

editor
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் பூமிக்கு புறப்பட்டுள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பூமி கோளுக்கு வருகின்றனர். சர்வதேச...
உலகம்சினிமா

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில்

editor
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 58 வயதான...
அரசியல்உலகம்

கனடா வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஹரி ஆனந்தசங்கரி நீதி அமைச்சராக பதவியேற்பு

editor
கனடா (Canada) வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின்...
உலகம்

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு

editor
கனடாவின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி இன்று (14) பதவியேற்றுள்ளார். கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தார். அவரே லிபரல் கட்சியின்...
உலகம்

தரையிறங்கிய வேளை அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில் தீ – 12 பேர் வைத்தியசாலையில்

editor
அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்தில் தரையிறங்கியவேளை அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் திடீரென தீ பரவியதை தொடர்ந்து 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டென்வர் விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கிய வேளை திடீரென தீ மூண்டது அனைவரும்...
உலகம்

பாராளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் வெளியேறிய ஜஸ்டின் ட்ரூடோ

editor
கனடா பாராளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி ஜஸ்டின் ட்ரூடோ வெளியேறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்றுமுன்தினம் (11) புதிய பிரதமர் மார்க் கார்னியை ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்தார். இருவரும் சில மணி...
உலகம்

விமான நிலையத்தில் வைத்து பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி கைது

editor
பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டெர்டே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது உத்தரவைத் தொடர்ந்து மணிலா விமான நிலையத்தில் வைத்து இன்று (11) கைது செய்யப்பட்டார். இவர் ஹொங்கொங்கிலிருந்து திரும்பியவுடன் பிலிப்பைன்ஸ் அரசாங்கம்...
உலகம்தொழிநுட்பம்

எக்ஸ் தளம் உலகம் முழுவதும் செயலிழப்பு

editor
எலான் மஸ்கிற்கு சொந்தமான எக்ஸ் தளம் செயலிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பிற்பகல் 3மணி முதல் எக்ஸ் தளம் செயலிழந்துள்ளதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். எக்ஸ் தள முடக்கத்தினால் பல நாடுகளில் உள்ள பயனர்கள் அதன்...
உலகம்

கனடாவின் புதிய பி்ரதமராக மார்க் கார்னி!

editor
கனடாவின் ஆளும் கட்சியின் புதிய தலைவராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி, 59 வயதான கார்னி கனடாவின் பிரதமராகவும் பதவியேற்பார். கனடாவில் பிரதமர் பதவி ஆளும் கட்சியின் தலைவரால் வகிக்கப்படுகிறது. கனடாவில் தற்போது லிபரல்...