Category : உலகம்

உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் – 50,000 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல்

editor
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் தொடங்கியதிலிருந்து காசாவில் 50,000 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு இன்று (23) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இஸ்ரேல் மீண்டும் போரை...
உலகம்

ட்விட்டர் பறவை ஏலத்தில் விற்பனை – விலை எவ்வளவு தெரியுமா ?

editor
டுவிட்டர் பறவை சின்னம் 35,000 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டுள்ளது. டுவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் ஈலோன் மஸ்க் வாங்கியதையடுத்து அந்த நிறுவனத்திற்கு எக்ஸ் என்று பெயரிடப்பட்டது. அதன் பின்னராக அந்த நிறுவனத்தின் கட்டடத்தில் இருந்து...
உலகம்

உலக குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் போர்மேனின் மறைவு!

editor
உலக குத்துச்சண்டை ஜாம்பவானும், முகமது அலியின் சமகாலத்தவருமான அமெரிக்க ஹெவிவெயிட் ஜார்ஜ் ஃபோர்மேன் நேற்று (21) காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஃபோர்மேன் இறக்கும்போது அவருக்கு 76...
உலகம்

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஹீத்ரோ விமான நிலைய நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

editor
ஹீத்ரோ விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மின்சார துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்சாரம் தடைபட்டு, ஐரோப்பாவின் மிகவும் பரபரப்பான விமான...
உலகம்

இஸ்ரேலின் தாக்குதலில் பெற்றோரும் சகோதரனும் பலி – காசாவில் இடிபாடுகளிற்குள் இருந்து 25 நாள் பெண் குழந்தை உயிருடன் மீட்பு

editor
காசாவில் கான் யூனிஸ் பகுதியில் சில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிர்பிழைத்த 25 நாள் பெண் குழந்தையை மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளின் மத்தியிலிருந்து மீட்டுள்ளனர். பெற்றோர் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துவிட்டனர். இஸ்ரேலின் தாக்குதலால் தொடர்மாடியொன்று...
உலகம்

பாரிய தீ விபத்து – ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பூட்டு

editor
இங்கிலாந்தின் மிக முக்கியமான மற்றும் பெரிய விமான நிலையமான ஹீத்ரோ விமான நிலையத்தை இன்று (21) முழு நாளும் மூடுவதற்கு அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. விமான நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் மேற்கு லண்டனின் ஹேஸ்...
உலகம்

இஸ்ரேலிய அரசுக்கு மனிதநேயம் ஒரு பொருட்டல்ல – உண்மையிலேயே கோழைகளாக தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் – பலஸ்தீன மக்களின் துணிச்சல் மேலோங்குகிறது – பிரியங்கா காந்தி

editor
இஸ்ரேலிய அரசால் 400 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டிருப்பது மனிதநேயம் ஒரு பொருட்டல்ல என்பதைக் காட்டுகிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு எம்.பியுமான பிரியங்கா காந்தி எக்ஸ்...
உலகம்

காஸாவில் யுத்த நிறுத்தத்திற்கு மத்தியில் தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு சவூதி அரேபியா கண்டனம்

editor
பலஸ்தீனின் காஸா பிரதேசத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற யுத்த நிறுத்தத்திற்கு மத்தியில் தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு சவூதி அரேபியா கண்டனம் வெளியிட்டுள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்டத்தை பொருட்படுத்தாமல், காஸா பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்...
உலகம்

9 மாதங்களுக்குப் பிறகு பூமியைத் தொட்டார் சுனிதா வில்லியம்ஸ்

editor
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எட்டு நாள் பயணமாக சென்ற சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாராத நிகழ்வுகளால் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பியுள்ளார். அவர்கள் பயணித்து வந்த டிராகன் விண்கலம், இந்திய நேரப்படி (19.03.2025)...
உலகம்

12 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் – ஹமாஸின் முக்கிய தலைவர்கள் பலி – நிரம்பி வழியும் காசாவின் மருத்துவமனைகள்

editor
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் செயல்படவில்லை எனக்கூறி காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் அதிரடி தாக்குதலை நடத்திய நிலையில் காசா அரசின் ஹமாஸ்...