ட்ரம்பின் அறிவிப்பால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பு!
உலக நாடுகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க ஆயுத பலத்தாலும், டொலர் பலத்தாலும், வியாபார முதலிடூகளாலும் அமெரிக்கா பல்வேறு ராஜதந்திரங்களை அவ்வப்போது வகுத்து திணித்து வருகிறது. அதற்கேற்ப நேற்றிரவு அதிரடியாக ஒவ்வொரு நாடுகளுக்கும் டொனால்ட்...