Category : உலகம்

உலகம்

காசாவில் போர் நிறுத்தம் – பணயக்கைதிகள் விடுதலை – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் யோசனைக்கு இஸ்ரேல் அனுமதி

editor
காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை உள்ளிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்ட யோசனைக்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலைக்கான திட்ட...
உலகம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள் – சுனாமி எச்சரிக்கை

editor
பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்நாட்டின் மிண்டனோ தீவில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே...
உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் – காசாவில் போர் நிறுத்தம் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

editor
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் “இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளனர்” என்று அறிவித்தார் “இதன் பொருள் பணயக்கைதிகள் அனைவரும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள்,...
உலகம்

முதுகு வலிக்கு 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய பெண்

editor
கிழக்கு சீனாவில் பெண்ணொருவர் தனது முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க எட்டு உயிருள்ள தவளைகளை விழுங்கியதால் கடுமையான ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 82 வயதுடைய ஜாங் என்ற பெண்ணே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்...
உலகம்

நடுத்தர, கனரக வாகனங்களுக்கு 25 வீத வரி – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

editor
அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து நடுத்தர, கனரக வாகனங்களுக்கு நவம்பர் முதலாம் திகதி முதல் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள நாடுகளிடையே இடம்பெறும்...
உலகம்

காசா போரின் இரண்டு ஆண்டுகள் நிறைவு – உக்கிர தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் – போர் நிறுத்தப் பேச்சு எகிப்தில் தொடர்ந்து நீடிப்பு

editor
காசா போருக்கு இரண்டு ஆண்டுகள் எட்டிய நிலையில் இஸ்ரேலிய டாங்கிகள், போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் படகுகள் நேற்று (07) அங்கு சரமாரி தாக்குதல்களை முன்னெடுத்ததோடு போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
உலகம்

30 பேர் பயணித்த பேருந்து மண் சரிவில் சிக்கியது – 18 பேர் பலி – சோகத்தில் மூழ்கிய இந்தியா

editor
இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் பிலஸ்பூர் மாவட்டம் மொரோடன் நகரில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹரியானாவின் ரோஹ்தாலிலிருந்து குமர்வின் பகுதிக்கு...
உலகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு இல்லையாம்

editor
உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6...
உலகம்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

editor
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ)...
உலகம்

பாலஸ்தீனுக்கு ஆதரவான போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டாம் – பிரித்தானிய பிரதமர்

editor
பிரித்தானியாவில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக இன்று (07) நடைபெறும் போராட்டங்களில் மாணவர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் வலியுறுத்தியுள்ளார். மன்செஸ்டர் தாக்குதல்களை தொடர்ந்து தற்போது யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்கள்...