காலநிலை காரணமாகத்தான் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது – பைசல் எம்.பி
இந்த நாட்டில் ஹம்பாந்தோட்டை, புத்தளம், ஆணையிரவு போன்ற பகுதிகளில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது புத்தளத்தில் அளவுக்கு அதிகமான உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நானும் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற வகையில்இங்கு நாம் சிறுவயதில்...