முன்னாள் முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட எரிபொருள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள் அளவுக்கு மேலதிகமாக ரூ. 77 இலட்சத்து 30 ஆயிரத்து 262 (ரூ.7,730,262) செலுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது. அரசாங்கக்...