தேர்தல் ஆணைக்குழுவின் அவசர அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி தினம் நாளை (27) நள்ளிரவுடன் முடிவடைய உள்ளது. அதன்படி, இதுவரை அந்த...