இறைதூதர் காட்டிச் சென்ற அதே பொறுமை, அதே தியாகத்தையே காஸா மக்களும் கடைப்பிடிக்கின்றனர் – ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ரிஷாட் எம்.பி
ஏகத்துவ வேதங்களின் தந்தையான இறைதூதர் இப்றாஹிமின் தியாகங்களைச் செய்யாத வரைக்கும், சவால்களை வெற்றிகொள்ள முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச்...