Category : அரசியல்

அரசியல்உள்நாடு

குறுகிய காலத்தில் எமது அரசாங்கம் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்!

editor
மறைந்த எனது தந்தை அமரர் சுந்தரலிங்கம் மற்றும் மறைந்த தோழர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மக்கள் விடுதலை முன்னணிகாக செய்த அர்ப்பணிப்பு தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு காரணமாகும் என்று பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும்...
அரசியல்உள்நாடு

04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

editor
ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக, 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதியின் ஜெர்மன் உத்தியோகபூர்வ விஜயம் ஆரம்பம்

editor
ஜெர்மனி கூட்டாட்சி குடியரசிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (10) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார். ஜெர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் ( Frank –...
அரசியல்உள்நாடு

கைது செய்யப்பட்ட கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் MHM மின்ஹாஜ் பிணையில் விடுதலை

editor
நேற்று (09) இரவு நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எம்.எச்.எம்.மின்ஹாஜ் இன்று (10) காலை பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. கற்பிட்டி ப.நோ.கூ சங்கம் தொடர்பில்அரச உத்தியோகத்தருக்கு...
அரசியல்உள்நாடு

ரணில்-தமுகூ சந்திப்பில் உரையாடப்பட்டது என்ன?

editor
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினர் இடையில் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. விக்கிரமசிங்கவின் அழைப்பின் பெயரில் அவரது ஃப்ளவர் வீதி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு...
அரசியல்உள்நாடு

மாகாண மட்டத்தில் CID அலுவலகங்கள் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இராணுவ சேவையிலிருந்து சட்டபூர்வமாக ஓய்வுபெற்ற 45 வயதுக்குட்பட்ட 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...
அரசியல்உள்நாடு

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் – வீடுகளுக்கு அடிக்கல் நடும் வைபவம் ஆதம்பாவா எம்.பி ஆரம்பித்து வைத்தார்

editor
“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் வைபவம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது!!! தேசிய...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரம் – இந்த அரசாங்கம் ‘எல் போர்ட்’ என்று ரணில் குறிப்பிட்ட கருத்து இன்று உண்மை – தயாசிறி ஜயசேகர

editor
கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதிலும் முறைகேடு இடம்பெறுவதை தவிர்த்துக் கொள்ள முடியாத அளவுக்கு இந்த அரசாங்கத்தின் செயற்திறன் காணப்படுகிறது. இந்த அரசாங்கம் ‘எப் போர்ட்’ என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட கருத்து இன்று...
அரசியல்உள்நாடு

பௌத்த தர்மத்தின் பாதையில் சென்று மீண்டும் தன்னிறைவு பெற்ற நாடாக முன்னேறுவோம் – பொசொன் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
போதிக்கப்பட்ட மகத்தான தர்மத்தை எடுத்துக்கொண்டு இந்த நாட்டிற்கு வருகை தந்த மஹிந்த தேரரின் இலங்கை வருகையை நினைவுகூர்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் நாட்டு மக்கள் மிகுந்த பக்தி வழிபாட்டுடன் பொசன் விழாவைக் கொண்டாடுகின்றனர். மஹிந்த...
அரசியல்உள்நாடு

முழு நாடும் மீண்டும் புதியதோர் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கிப் பயணிக்கிறது – பொசொன் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி

editor
பௌத்த தர்மத்தின் உன்னத செய்தியுடன் அரஹத் மஹிந்த தேரர் இலங்கைக்கு வருகைதந்த சிறப்புவாய்ந்த நிகழ்வை மிகுந்த கௌரவத்துடன் கொண்டாடும் அனைத்து பௌத்தர்களுக்கும் பக்திபூர்வமான பொசன் நோன்மதி தினமாக அமையவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அந்த மகத்தான...