எதிர் காலத்தில் வரிச் சுமை குறைக்கப்படும் – ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை
(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடிகளை சபிப்பதன் மூலம் அதிலிருந்து மீள முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைத்து உரையாற்றும் போது தெரிவித்தார். ஒன்பதாவது...
