பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்று!!
(UTV | கொழும்பு) – மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இரா.சம்பந்தனின் சொந்த ஊரான திருகோணமலையில் அவரது இறுதிக் கிரியை இடம்பெறவுள்ளது. வயது மூப்பு, உடல்நலக்குறைவு...
