Category : அரசியல்

அரசியல்உள்நாடு

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பாதாள உலகக் குழுவிடமிருந்து கொலை மிரட்டல்

editor
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அவர் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக...
அரசியல்உள்நாடு

மலையக மக்களின் தொடர் வீடுகளை புனரமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

editor
கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் செயல்படுத்தப்படும்அழகான இல்லம் – வளமான குடும்பம் மலையக மக்களின் தொடர் வீடுகளை புனரமைக்கும் வேலைத்திட்டம் பெருந்தோட்ட மற்றும் சமூக...
அரசியல்உள்நாடு

சுகாதார சேவை என்பது வெறும் சேவை மட்டுமல்ல, அது ஒரு சமூகத் தேவைப்பாடு – பிரதமர் ஹரிணி

editor
சுகாதார சேவை என்பது வெறும் சேவை மட்டுமல்ல, அது ஒரு சமூகத் தேவைப்பாடு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், சிறந்த நிர்வாகமும், முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பும் அத்தகைய சமூகத் தேவைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும்...
அரசியல்உள்நாடு

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி வெளியிட்ட தகவல்!

editor
சமீபத்தில் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கையின்படி, சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தனது அதிகாரங்களை மீறி கொள்கலன்களை விடுவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர்...
அரசியல்உள்நாடு

காத்தான்குடி சுற்றுலா அபிவிருத்தி திட்டம் ஆரம்பம்!

editor
காத்தான்குடி நகர சபைக்குட்பட்டகாத்தான்குடி ஆற்றங்கரை, வீதி மற்றும் அதனை அண்மித்த இடங்களை அபிவிருத்தி செய்து சுற்றுலா பயணிகளை கவரும் பிரதேசமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...
அரசியல்உள்நாடு

டிரம்பின் வரிக் கொள்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து இன்னும் தீர்வில்லை – சஜித் பிரேமதாச

editor
நமது நாட்டின் ஏற்றுமதியில் பெரும் பகுதி அமெரிக்கச் சந்தைக்கு அனுப்பப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பரஸ்பர தீர்வை வரிகள் நமது நாட்டின் ஏற்றுமதிக்கு குறிப்பிடத்தக்க போட்டியை உருவாக்கியுள்ளன. இந்த வரிகளை எதிர்கொள்ள அமெரிக்காவின் பொருளாதாரம்...
அரசியல்உள்நாடு

அஸ்வெசும திட்டத்திற்கு சுமார் 230 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி அநுர

editor
நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளி விவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும் இருக்காது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒருபுறம், நாட்டில் பொருளாதார வளர்ச்சியை...
அரசியல்உள்நாடு

பகிடிவதை தொடர்பில் விசாரணை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் பிரதமர் ஹரிணி

editor
நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற உயர்கல்வி நிறுவகங்களுக்குள் நடைபெறும் பகிடிவதை மட்டுமல்லாமல் அனைத்து வகையான வன்முறைகளையும் விசாரணை செய்யுமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்....
அரசியல்உள்நாடு

பல குற்றச்செயல்களுடன் பிள்ளையானுக்கு தொடர்பு – விசாரணைகள் தொடரும் என்கிறார் பிரபு எம்.பி

editor
பிள்ளையான் போன்றவர்கள் இந்த நாட்டிலே இடம்பெற்ற பல மோசமான செயல்களில் சம்மந்தப்பட்டிருப்பதாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே அந்தடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும். அது சட்டரீதியாக இடம்பெறும் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி நிதியத்திற்கு IOC நிறுவனம் 100 மில்லியன் ரூபா நன்கொடை

editor
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இந்நாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...