நீதிமன்றத்தை அவமதித்ததாக மைத்திரிக்கு எதிராக மனு
நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் 27ஆம் திகதி கூடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (02) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி...