அர்ப்பணிப்பு, எளிமையுடனான முன்மாதிரி நடைமுறையை நிலை நிறுத்துவதன் முக்கியத்துவத்தை இந்நாள் பிரதிபலிக்கிறது – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜீவன் தொண்டமான் எம்.பி
நோன்புப் பெருநாள் வாழ்துச் செய்தி நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.காவின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அவர்கள் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்....