ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைளையும் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 21ஆம் மற்றும் 22...