நாட்டுக்கும் நமக்கும் வெற்றி கிட்டும் வழி ரணிலின் வழியே – வேலுகுமார் எம்.பி
அஸ்வசும கொடுப்பனவை மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்த ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்” என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கம்பளையில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் தெரிவித்தார். எல்லா அரசாங்கங்களிலும் போல, மலையக பெருந்தோட்ட...