Category : அரசியல்

அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சி.ஐ.டியில்

editor
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக...
அரசியல்உள்நாடு

மஹிந்த சிறிவர்தன எழுதிய நூல் ஜனாதிபதி அநுரவிடம் கையளிப்பு

editor
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன எழுதிய “Sri Lanka’s Economic Revival” Reflection on the journey from crisis to recovery நூல் வெளியீடு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று...
அரசியல்உள்நாடு

அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்

editor
அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் இலங்கையின் ஏற்றுமதியைத் தடுக்கும் எனவும் தொழிற்சாலைகள் மூடப்படுவதுடன் ஏராளமானோரின் வேலையின்மைக்கு வழிவகுக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ள அவர்,...
அரசியல்உள்நாடு

பிள்ளையான் கைது

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என அறிய முடிகின்றது....
அரசியல்உள்நாடு

துமிந்தவுக்கு விசேட வசதிகள் இல்லை – சிறைச்சாலை ஆணையாளர்

editor
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு எந்த விடேச வசதிகளோ அல்லது சலுகைகளோ வழங்கப்படாது என்று சிறைச்சாலைகள் தலைமையக ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைப்பாடுகள் 880 ஆக அதிகரிப்பு

editor
உள்ளூராட்சி மன்ற தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 880ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 04 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 75 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. கடந்த 24...
அரசியல்உள்நாடு

பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட வியாழேந்திரன்

editor
இலஞ்ச வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (08) பிற்பகல்,...
அரசியல்உள்நாடு

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான விசாரணைக் குழு – பிரேரணை நிறைவேற்றம்

editor
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று (08) பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரேரணையை தேசிய மக்கள் சக்தியின்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுவுக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை அதிக இலாபத்தை ஈட்டக்கூடிய அரச நிறுவனமாக...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் உறக்கத்தில் முட்டாள்தனமாக பேசி வருகிறது – சஜித் பிரேமதாச

editor
தற்போதைய அரசாங்கத்தின் பொய்கள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் பெரும் விரக்தியில் ஆழ்ந்துள்ளனர். விண்ணை முட்டும் பொருட்களின் விலையேற்றத்தால் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ள வேளையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எமது நாட்டின் ஏற்றுமதிகளுக்கு...