வலுவான பாராளுமன்றமே எனது எதிர்பார்ப்பு – ஜனாதிபதி அநுர
வலுவான பாராளுமன்றமே தனது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். மருதானை அபயசிங்கராமயவில் வாக்களித்த பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு குறிப்பிடத்தக்க அளவு பிரதிநிதித்துவம் கிடைக்கும்...