சபாநாயகர் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்
கௌரவ சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்ன அவர்கள் அண்மையில் (04) வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ தலதாமாளிகைக்குச் சென்று வழிபட்டு ஆசிகளைப் பெற்றுக் கொண்டார். இதன் போது தியவடன நிலமே நிலங்க தேல...