முஸ்லிம் அமைச்சர்கள் இல்லையென அதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள் – அமைச்சர் விஜித ஹேரத்
அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் அக்குரணை பிரதேச முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த 22ம் திகதி இடம்பெற்றது. அங்கு கருத்து வௌியிட்ட அமைச்சர் விஜித ஹேரத், முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்க இடமளிக்கப்பட மாட்டாது...