முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் குறித்து திலித் ஜயவீர எம்.பி யின் நிலைப்பாடு
ஜே.வி.பியின் யுத்த வெற்றிக்கு எதிரான முழக்கத்திற்கு இணங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து அகற்ற தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றால், சர்வஜன அதிகாரம் அதற்கு எதிரானது என்று...