ஜனாதிபதி அநுர, ஜெர்மன் ஜனாதிபதியை சந்தித்தார் – அரச மரியாதையுடன் அமோக வரவேற்பு
ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரினால் (Frank-Walter Steinmeier) இன்று (11) அமோக வரவேற்பளிக்கப்பட்டது. பேர்லினின் பெல்வீவ் மாளிகைக்கு (Bellevue Palace)...