Category : அரசியல்

அரசியல்உள்நாடுவீடியோ

ரணிலின் வரவு செலவு திட்டம் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது – கபீர் ஹாஷிம் எம்.பி | வீடியோ

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த பாதீட்டை சற்று மாற்றியமைத்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இம்முறை பாதீட்டை முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார். கடந்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி நடந்து...
அரசியல்உள்நாடு

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம் – சஜித் பிரேமதாச

editor
இன்று நாட்டில் சட்டம் ஒழுங்குத் துறையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டு, கொலைகள் இடம்பெற்று வருவதாகவும் சிறு பிள்ளைகள் கூட மரணிப்பதால் இதையும் விட பலமான தீர்வினை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் அதற்கு எதிர்கட்சி...
அரசியல்உள்நாடு

தமிழக முதலமைச்சரை சந்தித்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தம், தி.மு.க தலைமையகத்தில் இன்றைய தினம் (19) சந்தித்து கலந்துரையாடலினை மேற்கொண்டார் ஜீவன் தொண்டமான். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

மன்னிக்கவும், நான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது – நிலந்தி கொட்டஹச்சி எம்.பி

editor
அண்மையில் ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய அறிக்கைகளைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கட்சியால் தனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்திருந்தார். கடந்த 16 ஆம் திகதி கெசல்வத்த, கிம்பதவில்...
அரசியல்உள்நாடு

மு.கா முக்கியஸ்தர்கள் – இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சந்திப்பு

editor
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அழைப்புக்கமைய, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இளைப்பாறிய மேஜர் ஜெனரல் பஹீம்-உல்-அஸீஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (18)...
அரசியல்உள்நாடு

BAR லைசன்ஸ் விவகாரம் – ரணிலுக்கு எதிராக நீதிமன்றில் மனு

editor
சட்டவிரோதமாகவும் வெளிப்படைத்தன்மை இல்லாமலும் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் மதுபான விற்பனை உரிமங்களை இரத்துச் செய்ய உத்தரவிடக் கோரி, முன்னாள் நிதியமைச்சரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பலருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள்...
அரசியல்உள்நாடு

கிழக்கை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை | வீடியோ

editor
அரசாங்கத்தினுடைய முதலாவது வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி சபையில் சமர்ப்பித்தார். அவருக்கு எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சில விடயங்கள் பாராட்டத்தக்கது. இருந்தபோதிலும் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு எதிர்பார்த...
அரசியல்உள்நாடு

தேர்தல் ஆணைக்குழு – NPP பிரதிநிதிகள் இடையே சந்திப்பு

editor
தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதிநிதிகள் இன்று (19) தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர். கட்சியின் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க உள்ளிட்ட சிலர் இந்த சந்திப்பில் இணையவுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி செயலாளர் – சுகாதாரத் துறை பிரதானிகள் இடையே கலந்துரையாடல்

editor
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் சுகாதாரத் துறை பிரதானிகளுக்கு இடையில் இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. அரச மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் எம்.பி சாந்த அபேசேகரவும் அவரது மகனும் கைது

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது மகனை சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட வாகனம் தொடர்பில் இன்று (18) வாக்குமூலம்...