பாதாள உலக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நாம் ஆதரவு – சஜித் பிரேமதாச
இந்நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டது. இன்று நம் நாட்டில் பெரும் வன்முறை கலாசாரமும், கொலைகளும் அலைமோதுகின்றன. பாதாள உலகம் கோலோச்சி வருகின்றன. கொலை, கப்பம், போதைப்பொருள் கடத்தல் என்பன சமூகத்தில்...