Category : அரசியல்

அரசியல்உள்நாடு

ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராக சந்தன சூரியபண்டார நியமனம்

editor
ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராக சந்தன சூரியபண்டாரவும், ஜனாதிபதி ஊடகப் பிரிவில் சர்வதேச ஊடகங்கள் மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளராக அனுருத்த லொகுஹபுவாரச்சியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி செயலாளர்...
அரசியல்உள்நாடு

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு குறித்து அமைச்சர் குமார ஜயகொடி வெளியிட்ட தகவல்

editor
தற்போதைய வறண்ட வானிலை நிலைமைகள் தொடர்ந்து நீடித்தால் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பொறியியலாளர்களின்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

editor
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம்...
அரசியல்உள்நாடு

சகலரும் அச்சத்தோடு வாழ வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

editor
இந்த வரவு செலவுத் திட்டத்தில் இருந்தேனும் சரியான வறுமை ஒழிப்புத் திட்டத்தை அரசாங்கத்தால் அடையாளம் காண முடியாது போயுள்ளது. கொள்ளை, ஊழல், சிறுவர் துஷ்பிரயோகம் நடக்கும் பயங்கரமான சூழ்நிலை உருவாகியுள்ளன. குழந்தைகள் முதல் இளம்...
அரசியல்உள்நாடு

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் – ஹர்ஷ டி சில்வா எம்.பி

editor
அரசாங்கத்தின் மமதையும் பலவீனமுமே நாட்டில் தொடர்ச்சியாக பதிவாகிக் கொண்டிருக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு பிரதான காரணிகளாகும். இவை தேசிய பாதுகாப்பில் மாத்திரமின்றி சுற்றுலாத்துறையின் ஊடாக பொருளாதாரத்திலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின்...
அரசியல்உள்நாடு

வளர்ச்சிக்குப் பதிலாக, துப்பாக்கிச் சூட்டைப் பார்க்கிறோம் – நான் கைது செய்யப்பட்டாலும் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை – நாமல் எம்.பி

editor
தமது குடும்பத்தை விமர்சிப்பதையே சமகால அரசாங்கம் பணியாக செய்து வருவதாகவும், தான் கைது செய்யப்பட்டாலும் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1வீடியோ

4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன – ஜனாதிபதி பிரச்சினையல்ல எனக் கூறுகிறார் – சஜித் பிரேமதாச | வீடியோ

editor
கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன. தேசிய பாதுகாப்புக்கு இது பெரும் பிரச்சினையாக அமைந்திருந்தாலும், அது ஒரு பிரச்சினையல்ல என ஜனாதிபதி...
அரசியல்உள்நாடு

இன்று தேசிய பாதுகாப்பிற்கு பதிலாக நாடு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

editor
மக்களின் வருமானம் குறைந்து, வாழ்வாதாரம் வீழ்ச்சி கண்டாலும் அரசாங்கம் தன் பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டது. மக்களின் உயிரைப் பாதுகாக்கவும், மனித வளத்தைப் பாதுகாக்கவும் தவறிவிட்டது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் பெரிதாகப் பேசியவர்கள், தற்போதைய பலவீனமான...
அரசியல்உள்நாடு

வேலையை இலகுபடுத்த இலஞ்சம் கொடுக்க வேண்டாம் – அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

editor
தொழில்துறை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க எதிர்காலத்தில் புதிய டிஜிட்டல் வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். இதன் ஊடாக தொழில் வழங்குனர்கள்...
அரசியல்உள்நாடு

பிரதி அமைச்சரின் உரையால் பிரதமர் ஹரிணி அதிருப்தி

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தொடர்பாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்த கருத்தை அனுமதிக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நேற்று நடந்த விடயம் நடக்காமல்...