கிழக்கு மாகாணம் அதி உச்ச அபிவிருத்திகளை மகிந்தவின் ஆட்சி காலத்திலேயே அடைந்தது – நாமல் எம்.பி
எமது ஆட்சி காலத்திலேயே, கிழக்கு மாகாணத்துக்கு பல்வேறு அபிவிருத்திகளை செய்து காட்டியுள்ளோம். தற்போது அனைத்து அபிவிருத்திகளும் இங்கு தடைபட்டுள்ளன என பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்....