Category : அரசியல்

அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனு மீதான விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமின் உறுப்பினரான நீதியரசர் மேனகா விஜேசுந்தர இன்று (10) குறித்த விசாரணையிலிருந்து விலகுவதாக...
அரசியல்உள்நாடு

மஹிந்தாவிற்கு ஒவ்வொரு விகாரையிலும் ஒரு வீடு, ஒரு அறை கட்டப்பட்டிருந்தது – சி.ஐ.டியிலிருந்து வௌியேறிய கதிர்காம பஸ்நாயக்க நிலமே

editor
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜரான ருஹுணு கதிர்காம பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர, சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய இன்று காலை 11.00 மணியளவில்...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – மன்னார் மாவட்டத்தில் நான்கு சபைகளுக்கு ஜ.த.தே. கூட்டமைப்பு கட்டுப்பணத்தை செலுத்தியது

editor
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றைய தினம் திங்கட்கிழமை (10) மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். ஜனநாயக தமிழ் தேசிய...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் சில சதித்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது – ஹர்ஷன ராஜகருணா எம்.பி

editor
தேர்தலை இலக்காகக் கொண்டு அரசாங்கம் சில சதித்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார். கம்பஹாவில் ஞாயிற்றுக்கிழமை (09)...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

மீண்டும் மாற்றத்தை மாற்ற விரும்புகிறார்கள் – பிரதேச சபைத் தேர்தலில் போட்டி – சமல் ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு

editor
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இன்று (10) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார். இன்று கட்சிக்குள்...
அரசியல்உள்நாடு

கடவுச்சீட்டு குறித்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வெளியிட்ட தகவல்

editor
புதிய கடவுச்சீட்டுக்காக 26,000இற்கும் மேற்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். குறித்த விண்ணப்பங்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களால்...
அரசியல்உள்நாடு

மலையக மக்கள் முன்னணி தலவாக்கலை பிரதேசத்தில் தனித்து போட்டியிடும் – வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி

editor
எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் மலையக மக்கள் முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து போட்டியிடும் பட்சத்தில் தலவாக்கலை பிரதேசத்தில் மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டியிடுமென மலையக மக்கள் முன்னணியின்...
அரசியல்உள்நாடு

அநுர அலை இன்னும் குறையவில்லை – அதனை குறைத்து மதிப்பிட முடியாது – கொழும்பில் போட்டியிடுவதில்லை – எம்.ஏ.சுமந்திரன்

editor
அநுர அலை இன்னும் குறையவில்லை. அதனை குறைத்து மதிப்பிட முடியாது. அத்துடன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளரும்,...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது – டில்வின் சில்வா

editor
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அசைக்கக் கூடிய அரசாங்கமல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் திரு டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அவ்வாறு அசைக்க முடியாது என்பதை அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில்...
அரசியல்உள்நாடு

திருமண வயதை 18 ஆக திருத்த முஸ்லிம் சமூகத்திலும் உடன்பாடு இருக்கிறது – பைசர் முஸ்தபா எம்.பி

editor
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தங்களை விரைவாக மேற்கொள்ள வேண்டும். திருமண வயதை 18ஆக திருத்தம் மேற்கொள்ள முஸ்லிம் சமூகத்திலும் உடன்பாடு இருக்கிறது என புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா...