வீடியோ | மின் கட்டணங்களை 33% ஆல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித் பிரேமதாச
மின்சாரக் கட்டணங்களை 33% ஆல் குறைப்போம் என வாக்குறுதியளித்திருந்த ஜனாதிபதி தலைமையிலான தரப்பினர், மின்சாரக் கட்டணங்களை 6.8% ஆல் அதிகரிப்பதற்குத் தயாராகி வந்தனர். தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஏற்ப தலையாட்டி...