உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ விளக்கமறியலில்

அரசாங்க சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவை ஜூன் 02 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Related posts

இன்று பிற்பகல் அனுராதபுரத்தில் நிலநடுக்கம்.

மறைந்த விஜயகாந்துக்கு எஸ். சிறிதரன் இரங்கல் செய்தி!

பொதுமக்கள் அனைவரும் தெளிவுடனும் புத்திசாதுர்யத்துடனும் செயற்பட வேண்டும்