அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்BREAKING NEWS – முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு பிணை August 22, 2025August 22, 2025193 Share0 அரச நிதியை மோசடி செய்தார் என்று குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.