அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்BREAKING NEWS – முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது November 12, 2025November 12, 202573 Share0 முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் சற்றுமுன்னர் (12) கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகிய போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.