உள்நாடுசூடான செய்திகள் 1BREAKING NEWS – தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ விளக்கமறியலில் May 30, 2025May 30, 2025338 Share0 அரசாங்க சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவை ஜூன் 02 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது