உலகம்

BREAKING NEWS – இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் யெமன் பிரதமர் கொல்லப்பட்டுள்ளார்!

கடந்த வியாளனன்று முன்னர் யெமன் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் யெமன் அரசின் பிரதமர் அஹ்மத் கலேப் அல்ரஹா உட்பட பல அமைச்சர்களும் கொல்லப்பட்டுள்ளதாக யெமன் சற்றுமுன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

யெமன் அரசாங்கத்தின் #வருடாந்த செயல்திறனைப் பற்றி விவாதிக்கவும் மதிப்பிடவும் கூட்டப்பட்ட நிகழ்வொன்றின் போதே இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் பரிந்துரை!

editor

இறுகியது பிரித்தானியா

ஏரியில் படகு கவிழ்ந்து 33 பேர் பலி