யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இராமநாதன் அர்ச்சுனா கைது
செப்டம்பர் 22ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தனது வாகனத்தை பலவந்தமாகக் கோட்டை ரயில் நிலையம் முன் நிறுத்தி பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இன்று கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.