முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்துக்கு முன்பு குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு லண்டன் வழியாக நாடு திரும்பியபோது அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டார்.
இன்று (22) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டார்.
வீடியோ