அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

நீரை சிக்கனமாக பயன்படுத்தக் கோரிக்கை

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் – இறுதித் தீர்மானம்

சம்பளத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு…