அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – அதிரடியாக கைது செய்யப்பட்ட கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் MHM. மின்ஹாஜ்

கற்பிட்டி ப.நோ.கூ சங்கம் தொடர்பில்
அரச உத்தியோகத்தருக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எம்.எச்.எம்.மின்ஹாஜ் நேற்று (09) இரவு நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நுரைச்சோலை வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வேட்பாளராக களம் இறங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணில் – சஜித் நாளை கலந்துரையாடல்

மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 25 ஆம் திகதி