நிந்தவூர் பிரதேச சபையில் தவிசாளர் தெரிவு தொடர்ந்தும் இழுபறியில் – தெரிவு முடிவில் கைகலப்பும், ஆர்ப்பாட்டமும்!
நிந்தவூர் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளின் ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் (05) நடைபெற்றது. ஏற்கனவே நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக 2025 ஜூலை 02ஆம்...
