பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு முகத்தில் மிளகாய்த் தூள் தூவி கழுத்து நெரித்து கொலை
வயோதிபப் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, முகத்தில் மிளகாய்த் தூள் தூவி, கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட ஒரு துயரச் சம்பவம் மினுவாங்கொடை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் மினுவாங்கொடை, யட்டியன...
