குளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு
பொகவந்தலாவை, கேம்பியன் லின்ஃபோர்ட் தோட்டத்தில் இன்று (26) மதியம் புல் வெட்டச் சென்ற தோட்டத் தொழிலாளி ஒருவர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அதே தோட்டத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர்...
