வெடித்து சிதறிய சிறிய ரக விமானம் – இருவர் பலி – வெனிசுலாவில் சம்பவம்
வெனிசுலா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானமொன்று கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். வெனிசுலாவின் டாச்சிரா மாகாணத்தின் பாராமில்லோ விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று...
