இலங்கை – அவுஸ்திரேலிய இடையே கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களில், இலங்கை அரசாங்கமும் அவுஸ்திரேலிய அரசாங்கமும் இன்று (27) நிதி அமைச்சில் கையெழுத்திட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் சார்பில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி...
