Author : editor

உள்நாடு

யோஷித ராஜபக்ஷ, அவரது பாட்டி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

editor
பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | கோட்டை நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் ஆஜரானார்

editor
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில சற்றுமுன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு பிரவேசித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில்...
அரசியல்உள்நாடு

GovPay திட்டம் நாடு முழுவதும் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
வாகனங்களுக்காக ஸ்தலத்திலேயே (GovPay) மூலம் அபராதம் செலுத்தும் முறைமையை எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் நிகழ்ச்சித்...
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு, மாங்குளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து

editor
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 வீதியின் 227ஆவது கிலோமீற்றர் பகுதியில் (பனிக்கன்குளம்) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த ‘ஹயஸ்’ ரக (Hiace) வேன் வாகனம் ஒன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு...
உள்நாடு

இஷாரா செவ்வந்திக்கு உதவிய பெண் சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

editor
கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து மேலதிக விசாரணை செய்வதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அனுமதி கிடைத்துள்ளது. கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச்...
உள்நாடு

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்தது

editor
நாட்டில் தங்கத்தின் விலை நேற்றுடன் (28) ஒப்பிடும்போது, இன்று (29) ​​ 2000 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, இன்று (29) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன்...
உள்நாடுபிராந்தியம்

புத்தளம், நரக்கல்லி பிரதேசத்தில் கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்திய இருவர் உயிரிழப்பு

editor
புத்தளம், நரக்கல்லி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், ஒருவகை திரவத்தை அருந்திய பின்னர் ஏற்பட்ட சுகவீனத்தால் உயிரிழந்துள்ளனர். குறித்த இடத்தில் நால்வர் இருந்துள்ளதுடன், கடலில் இருந்து மிதந்து வந்த போத்தலொன்றில் இருந்த...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை தென்கிழக்கு விஞ்ஞான பீட விடுதியில் தீ விபத்து!

editor
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் அமைந்துள்ள தென்கிழக்கு விஞ்ஞான பீடத்தின் மாணவர் விடுதியில் இன்று (29) புதன்கிழமை காலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தை கட்டுப்படுத்த அம்பாறை, அக்கரைப்பற்று மற்றும் கல்முனை...
உலகம்

கென்யாவில் சுற்றுலா விமானம் விபத்து – 11 பேர் பலி

editor
கென்யாவின் கடற்கரை அருகே சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி, 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விமானம், பிரபலமான Diani கடற்கரை விடுதியில் இருந்து Maasai Mara வனப்பகுதிக்கு செல்லும் வழியில், உள்ளூர் நேரப்படி காலை...
உள்நாடு

விவசாயிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ள அரசின் பெரிய வெங்காய கொள்வனவு திட்டம்

editor
அரசின் பெரிய வெங்காய கொள்வனவு திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள் விவசாயிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளன. 17 நிபந்தனைகளின் கீழ் நடைபெறும் இந்தக் கொள்வனவில், வெங்காயத்தின் அளவு, எடை மற்றும் தரம் தொடர்பான...