Author : editor

உள்நாடு

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு!

editor
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு இன்று (20) பிற்பகல் கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஜே. ஆர். ஜயவர்தன நிலையத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை முஸ்லிம் லீக்...
உள்நாடு

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

editor
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்று (21.05) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக...
அரசியல்உள்நாடு

உப்புத் தட்டுப்பாடு – காரணத்தை வெளியிட்டார் முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor
நாட்டில் உப்புத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு புத்தளம் உப்பு கூட்டுத்தாபனத்தில் தனியார் வியாபாரத்திற்காக உப்பு பதுக்கி வைக்கப்பட்டுள்ளமையே காரணமாகும். அதனால் நுகர்வோர் அதிகார சபை புறக்கோட்டையில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தாமல் அம்பாந்தோட்டை மற்றும் புத்தளத்திற்கு...
அரசியல்உள்நாடு

அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த வத்திக்கான் தூதுவர்!

editor
இலங்கையின் வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிரயன் உடெய்க்வே, தனது பதவிக்காலம் முடிவடைந்து புறப்படுவதற்கு முன்பு வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெரத்தை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது இன்று (21)...
உள்நாடு

இம்முறை பொசொன் நிகழ்விற்கு முழு அரச அனுசரனை.

editor
2025 ஆம் ஆண்டு முழு அரச அனுசரனையுடன் பொசொன் தினத்தை நடத்துவது தொடர்பில், மிஹிந்தலை ராஜமஹா விகாராதிபதி வண. வலவாஹெங்குனுவெவே தம்மரத்தன தேரர் அரசாங்கத்துக்கு பாராட்டு தெரிவித்தார். 2025 பொசொன் நிகழ்வு தொடர்பில் ஜனாதிபதி...
அரசியல்உள்நாடு

கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிப்பது – கூடுகிறது உயர் சபை

editor
கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிக்கும் முக்கியமான கலந்துரையாடலுக்காக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைமைத்துவ சபையும், உச்ச பீடமும் நாளை கொழும்பில் கூடவுள்ளதாக...
அரசியல்உள்நாடு

பொருளாதார சுனாமியை எதிர்கொள்ள நேரிடும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
உண்மை, பொய் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஐக்கிய இராச்சிய முதலீட்டாளரின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலையொன்று இன்று முற்றிலுமாக மூடப்பட்டு 2000 பேர் வீதிக்கு வந்துள்ளனர். 2028 முதல் கடனை அடைக்க தற்போது...
அரசியல்உள்நாடு

3,050 மெட்ரிக் தொன் உப்பு இன்று நாட்டுக்கு வரும் – அமைச்சர் வசந்த சமரசிங்க

editor
தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ளதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றிரவு (21) நாட்டிற்கு...
உள்நாடு

10 மணிநேர நீர்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (23) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையான 10 மணித்தியாலங்களுக்கு...
உலகம்

சவூதி மன்னரின் சொந்த நிதியில் 1,000 பலஸ்தீனர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்பு

editor
சவூதி அரேபியாவிலுள்ள இரு புனித ஸ்தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூதின் சொந்த நிதியில் 1,000 பலஸ்தீனர்கள் இந்த வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது....