சீனாவை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி
சீன அரசாங்கத்தின் சிறப்பு அழைப்பின் பேரில், 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சீனாவை சென்றடைந்துள்ளார். பீஜிங்கில் நடைபெறவுள்ள இக்கூட்டம், “பகிரப்பட்ட ஓர்...
