Author : editor

அரசியல்உள்நாடு

அமைச்சுக்களின் ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினராக உதுமாலெப்பை நியமனம்

editor
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை நீர்ப்பாசன, விவசாயம், கால்நடை, காணி, மின்சக்தி, பாராளுமன்ற அலுவல்கள், பொதுப் பாதுகாப்பு ஆகிய அமைச்சுக்களின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | “ஜனநாயகத்தை விலைபேசும் உள்ளூராட்சி தேர்தல் முறைய மாற்ற வேண்டும்” – ரிஷாட் எம்.பி

editor
உள்ளூராட்சித் தேர்தல் முறையில் மாற்றம் செய்யாவிட்டால், ஜனநாயகம் விலைபேசப்படுவதை நிறுத்த முடியாமல் போய்விடுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் (21) உரையாற்றிய அவர் மேலும்...
உள்நாடு

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

editor
இலங்கை மத்திய வங்கி அதன் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி, நேற்று (21) நடைபெற்ற கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபையானது, ஓரிரவு கொள்கை விகிதத்தை...
உள்நாடு

20, 000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற மகாவலி அதிகார சபை முகாமையாளர் கைது!

editor
மகாவலி அதிகார சபையின் முகாமையாளர்களில் ஒருவர் 20,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது. 20 பேர்ச் நிலத்தை...
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் – சந்தேகநபர்கள் மூவர் கைது

editor
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களுத்துறை மாநகர சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும்...
உள்நாடுகாலநிலை

இன்று இடியுடன் கூடிய மழை

editor
தென்மேற்கு பருவழை மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய மாகாணத்தில்...
அரசியல்உள்நாடு

40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் – பிரதமர் ஹரிணி வௌியிட்ட தகவல்

editor
நாடு முழுவதும் தற்போது 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் வெற்றிடங்களில் குறிப்பிட்டளவு தொகையையாவது ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு ஏறாவூரில் பல இலட்சம் ரூபா பெறுமதியான 22 கஜமுத்துக்களுடன் இருவர் கைது

editor
மட்டக்களப்பு ஏறாவூரில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தடை செய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன் 57 வயதுடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவரை இன்று (21) கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப்...
உள்நாடுபிராந்தியம்

பனிஸ் வாங்க சென்ற 9 வயதுடைய பாடசாலை மாணவி விபத்தில் சிக்கி பலி – முல்லைத்தீவில் சோகம்

editor
முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணி பகுதியில் இன்று (21) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 9 வயது பாடசாலை மாணவி ஒருவர் உயிரிந்துள்ளார். பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் முச்சக்கர வாகனத்தில் பனிஸ் வாங்க...
உள்நாடு

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு!

editor
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு இன்று (20) பிற்பகல் கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஜே. ஆர். ஜயவர்தன நிலையத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை முஸ்லிம் லீக்...