ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகத்தை இலங்கை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது – ஜனாதிபதி ரணில்
இலங்கை அரசாங்கம், ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகம் ஒன்றை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரை நேற்று செவ்வாய்க்கிழமை (27) சந்தித்து கலந்துரையாடியபோது ஜனாதிபதி ரணில்...