ராஜபக்ஷ குடும்பத்தையோ, ரணிலையோ ஆட்சிக்குக் கொண்டுவர எமக்கு தேவையில்லை – மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே எமது ஒரே கோரிக்கை – சாணக்கியன் எம்.பி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விரட்டியடித்து மீண்டும் ராஜபக்ஸ குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டுவரவோ, ரணில் விக்ரமசிங்கவை ஆட்சிக்குக் கொண்டுவரவோ எமக்குத் தேவையில்லை. எமது கோரிக்கை மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே. இதுவே எமது ஒரே கோரிக்கை...
